• நடுகல்

    மும்பையில் பாரக்கிரம பாண்டிய தேவர் திருநாள் விழா

    மும்பையில் பாரக்கிரம பாண்டிய தேவர் திருநாள் விழா! பாண்டியர்கள் தேடி பயணம்வரலாற்று ஆய்வு குழு உறவுகள் சார்பில்📅 02.01.2026மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பை – முலூண்ட் பகுதியில் மன்னர் வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது.✨ பாண்டியர் வழிபாட்டு பெருவிழா! தென்காசியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து,காசி விஸ்வநாதர் திருக்கோவிலை கட்டியதும்,எண்ணிலடங்கா திருக்கோவில்களுக்கு ஆன்மீகத் திருப்பணிகள் செய்தபாண்டிய தேசத்தின் பேரரசர்தென்காசி பாண்டியர் – சித்தர் பெருமகனார்👑 அரிகேசரி தேவர் (எ)முதலாம் சடையவர்மன்பராக்கிரம பாண்டியதேவர்அவர்களின்🔸…

  • kings

    பராக்கிரம பாண்டியதேவர் மெய்க்கீர்த்தி

    அரிகேசரி தேவர் (எ) பராக்கிரம பாண்டியதேவர் மெய்க்கீர்த்தி பூமிசை வனிதை மார்பினிற் பொலிய நாமிசைக் கலைமக ணலனுற விளங்கப் புயவரை மீது சயமகள் புணரக் கயலிணை யுலகின் கண்ணெனத் திகழச்சந்திர குலத்து வந்தவ தரித்து முந்தையோர் தவத்து முளையென வளர்ந்து தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து மன்பதை புரக்க மணிமுடி புனைந்து சங்கர சரண பங்கயஞ் சூடிச்செங்சோ லோச்சி வெண்குடை நிழற்றி வான வாரியு மன்னருள் வாரியும் தான வாரியுந்…

  • HISTORY

    தெற்காசிய கண்டத்தின் முதல் மன்னன் “பாண்டியன்”

    தெற்காசிய கண்டத்தின் முதல் மன்னன் ஸ்ரீமாறன்இந்தோ – சீனாவில், பண்டைக் காலத்தில் தோன்றிய மற்றோர் அரசு, சம்பா (Champa).இன்றைக்குத் தென்வியட்நாம் (South Vietnam) என வழங்கும் நாடே, இந்நூற்றாண்டின் முற்பகுதிவரை ‘அன்னாம்’ (Annam) என்றும், பழங்காலத்தில் ‘சம்பா’ என்ற புகழ்மிக்க நாடாகவும் திகழ்ந்தது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு அளவில்தான் அந்நாட்டிற்கு ‘அன்னாம்’ என்னும் பெயர் வழங்கத் தொடங்கியது. காம்பூச்சியாவிற்குக் கிழக்கேயுள்ள பகுதியே, ‘சம்பா’ எனும் நாடாகும்.சம்பா : பெயர் விளக்கம்’சம்பா’…

  • HISTORY

    கடாரம் கொண்டான் சுந்தரபாண்டியன்

    சைலேந்திரப் பேரரசின் சந்திரபானு என்ற அரசன், பாண்டியப் பேரரசரின் வீரத்தை உணராமல் போருக்கு செல்வோம் என்ற எண்ணம் வரும் பொழுதே அவனது தோல்வி நிச்சயமானதாகி விட்டது. சுமத்திராவை ஆண்ட சந்திரபானுவை எதிர்த்து, பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264-இல் வெற்றியடைந்ததைப் பற்றிய கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. அதில், கடாரம் (கடாஹா) எனப்படும் பகுதியைப் பாண்டியன் கைப்பற்றியதைப் பெருமிதமாகக் கூறுகிறது. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 1250 – 1284

  • inscription

    முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி

    மாமன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கி.பி 1250-1284 “பூமலர் வளந் திகழ் திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப நாமலர் வளர் கலைவஞ்சி நலிமிகுமா மனத்துறையச் சிமையவரைத் திறல்மடந்தை திருத்தோளின் மிசைவாழ விமையவர்கோ னன்றிட்ட வெழிலாரங் கழுத்திலங்கப் பகிரதிபோற் றுய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந் தோட்டத் திகிரிவரைக் கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார் நிழற்ற வெங்கோபக் கலிகடந்து செங்கோலெண் டிசை நடப்பச் செம்முரசின் முகில் முழங்கச் சிலையகன்று விசும்…

  • inscription

    முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மால்லபுரம் கல்வெட்டு

    சோழப் பேரரசை வீழ்த்திய மன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியருடைய கல்வெட்டு ஒன்று மாமல்லபுரத்தில் உள்ளது. அது இம்மன்னனுடைய 13ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சுந்தரபாண்டிய தேவரின் திருமேனிக்கு நன்றாகக் கடல் மல்லைப் பெருமானுக்கு ஒரு விசேஷ வழிபாட்டை ஆமூர் நாட்டுப் பைய்யனூரான ராஜகேசரி சதுர்வேதிமங்கலத்து மகாசபையோர் ஏற்படுத்தினர் என்ற செய்தியைக் காண்கிறோம். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சோழப் பேரரசை வீழ்த் தியபோது, நெல்லூர்ப் பகுதியை ஆண்டு வந்த தெலுங்குச் சோழர்…

  • நடுகல்

    பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு.

    பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாண்டிய வரலாற்றை ஆவணப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறோம். மற்ற தேசங்களில் இல்லாத அளவிற்கு மன்னர்களின் புகழையும் அவர்களின் வீர தீர சாகச செயல்களையும் மற்றும் கொடைகளையும் ஆவணப்படுத்தி வருகிறோம் அது மட்டும் இன்றி ஒவ்வொரு மன்னர்களுக்கும் பிரத்தியேகமாக தனி வரலாறும் எழுதி வருகிறோம். மன்னர்களின் பிறந்தநாள்விழா விமர்சியாக கொண்டாடியும் வருகிறோம். மேற்கொண்டு பல மன்னர்களது…

  • HISTORY

    மதுரை பாண்டியர் கோட்டை எவ்வாறு இருந்தது

    பண்டைத் தமிழர்களின் அரண்கள் போர் என்பது அன்று முதல் இன்று வரை நாடு விரிவாக்க அரசியல் நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் வளங்கள் வென்ற நாட்டால் கொள்ளையடிக்கப்படுதலே போரின் உட்பொருளாகும். அன்றைய “வெட்சி” முதல் இன்றைய “விண்தடை” வரை இதுவே நியதி. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளிடையே வெளிப்படையாகவோ. மறைமுகமாகவோ பகைமையைத் தோற்றுவிக்கும் அமைதி கெட்ட நிலையும் அதன் விளைவான மனித வளப்பேரழிவுகளுமே போர் என்பதாகும். இத்தகைய போர்க்காலங்களில்…

  • Temple

    Gangaikondan Kailasanathar Temple

    Gangaikondan Kailasanathar Temple The Chola dynasty had many great kings. Among them, Rajaraja Chola I was perhaps the greatest. And his son Rajendra Chola I was greater than the greatest. He rose up to his father’s name and went even beyond his legacy. Like his father, he, too, never tasted…

  • Temple

    கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள்

    கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள் சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த 1,000 ஆண்டுக்கால பழைமையான சோழர் சிற்பம் ஒன்று, வேலூர்  மாவட்டம் நாட்றாம்பள்ளி  வட்டம், திம்மாம்பேட்டை எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்  பிரபு, ஆய்வு மாணவர்கள் சரவணன், கௌரிசங்கர் ஆகியோர் அடங்கிய குழு, திம்மாம்பேட்டை  கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது, அங்கிருந்த  காளியம்மன்…