மறுபிறப்பு எடுக்கும் மறவர் பட்டி பெருமாள் கோயில்!!! கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி 2021 மறவ பட்டியில் இருக்கும் இக்கோயிலுக்கு நேரடி நமது குழு மூலமாக ஆய்வுக்கு சென்றோம் கோயில் பற்றிய பல தகவல்களை சேகரித்துக் கொண்டு கோவிலுக்கு பாத்தியப்பட்டவர்களை பற்றி விசாரித்தோம் . அப்போது கோயில் ஓரளவு சீரமைக்கப்பட்டு வேண்டிய சூழ்நிலை இருந்தது அதன் பிறகு மீண்டும் பத்து நாட்கள் கழித்து ஆகஸ்ட் 23ஆம் தேதி…
-
-
கொற்றவை (Kottravai)
தமிழ்நாட்டில் தாய்த்தெய்வ வழிபாட்டிற்கு ஒரு சிறப்பிடம் பண்டு தொட்டு இருந்து வருகிறது. உலக அளவில் நோக்கினாலும் பெண் தெய்வ வழிபாடு முதன்மை பெற்றிருப்பதை அறிய முடிகிறது. சிந்து சமவெளியில் நடைபெற்ற அகழ்வாய்வுகளும் பெண் தெய்வ வழிபாட்டின் முதன்மையை, சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. வழிபாட்டு வளர்ச்சியில் படைத்தல் என்னும் ஒரு பெரிய செயல் பெண்ணிடம் இருப்பதை அறிந்த மானிடம் பெண்களுக்கு முதன்மை அளித்து பெண்மையைப் போற்றி வழிபட்டு வந்துள்ளதை நாம் காண்கிறோம்.…
-
கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள்
கி.பி.10-ம் நூற்றாண்டு `கொற்றவை’ சிலை கண்டுபிடிப்பு!- பெண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள் சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த 1,000 ஆண்டுக்கால பழைமையான சோழர் சிற்பம் ஒன்று, வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம், திம்மாம்பேட்டை எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பிரபு, ஆய்வு மாணவர்கள் சரவணன், கௌரிசங்கர் ஆகியோர் அடங்கிய குழு, திம்மாம்பேட்டை கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது, அங்கிருந்த காளியம்மன்…
-
பாண்டிய குல பேரரசர்
மு.சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் புகழ்!!! வாழ்க!!! கி.பி. 1251-71 முடிசூடிய முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் என்பார் பலநாடுகளை வென்றமையால் சுந்தர மகாராசாதி ராசபரமேசுவரன், எம் மண்டலமுங் கொண்டருளியவன் எல்லாந் தலையான பெருமாள் எனப் பல பட்டங்களைப் புனைந்து மக்களால் அழைக்கப்பட்டார். இவ்வேந்தர் பெருமான் சைவர்களால் கோயில் எனப் போற்றப்பெறும் தில்லைப் பெருங் கோயிலுக்கும், திருவரங்கம் பெரிய கோயிலுக்கும் பலதிருப்பணிகளைப் புரிந்துள்ளார். இவர் தில்லையிற் கூத்தப்பெருமானை வணங்கிப் பல துலாபாரதானங்கள் செய்தார். தில்லையம்…