எங்கள் பாண்டிய மன்னர் பூலித்தேவர் சடையவர்ம சுந்தரபாண்டியன் (கோனேரி மேல் கொண்டான்) சுட்டமலை கல்வெட்டில் அரையன் குவாளைய சந்திரன்’ என்ற பூழிதேவன் என பூலித்தேவன் முன்னோர்கள் சாட்சி கையொப்பம் இட்டுள்ள ஆதாரமான கல்வெட்டு உள்ளது.” என்று குறிப்பிடப்படுகிறது.நன்றி பேராசிரியர் திரு. சந்திரன் (ஆய்வு கண்காணிப்பாளர்)
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு






