HISTORY

கடாரம் கொண்டான் சுந்தரபாண்டியன்

சைலேந்திரப் பேரரசின் சந்திரபானு என்ற அரசன், பாண்டியப் பேரரசரின் வீரத்தை உணராமல் போருக்கு செல்வோம் என்ற எண்ணம் வரும் பொழுதே அவனது தோல்வி நிச்சயமானதாகி விட்டது. சுமத்திராவை ஆண்ட சந்திரபானுவை எதிர்த்து, பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264-இல் வெற்றியடைந்ததைப் பற்றிய கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. அதில், கடாரம் (கடாஹா) எனப்படும் பகுதியைப் பாண்டியன் கைப்பற்றியதைப் பெருமிதமாகக் கூறுகிறது.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 1250 – 1284

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *