பெரிய கொல்லபட்டி சமீன்தார் ஸ்ரீ ராமசாமி கெச்சிலப்ப நாயக்கரின் மனைவி சாத்தூரப்பனை எழுந்தருளி விப்பதற்காக மண்டபம் கட்டி முடித்ததைத் தெரிவிக்கிறது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பெரிய கொல்லபட்டி கிராமம், சாத்தூரப்பன் எழுந்திருத்து மண்டபத்தின் விதானம்.
காலம் 1844…
பாண்டியர்கள்_தேடி_பயணம்





