தென்காசி பாண்டியர் வரலாற்றில் மாற்றம்.
இன்னும் சில முறையான ஆவணங்களிலும்.
படி எடுக்கபடாதா கல்வெட்டுகளும் இன்னும் கருவறை பகுதியில் படிக்க படாதா செப்பேடுகளும் முறையான ஆய்வுகள் மேற்கொண்டால் தென்காசி பாண்டியர் மற்றும் கயத்தாறு, வள்ளியூர் வரலாறும்
தெளிவாக எடுத்துக் கொண்டு வர முடியும் . வரலாற்றில் நடந்த மாற்றம் அனைவரும் அறிய வரும்.
#பாண்டியர்கள்_தேடி_பயணம்#pandya#Kingdom#பிற்கால_மன்னர்கள்



