Temple

கொற்றவை வேட்டுவ வரி

பாண்டிநாட்டு #வேட்டுவர் தம்

நிலத் தெய்வமாம் #கொற்றவையை வழிபடப் பாடிய வரிப் பாட்டின் இறுதியில் தங்கள் நாடாளும் #பாண்டியனை வாழ்த்தும் விதமாக, பொய் கூறி வாழ்த்தாது. #பாண்டியர் குலத்தவர்க்கு உரிய மலையாம் #பொதிகைமலை கூறி, அதற்கு உரியோன் என்ற தொடரால் குறிப்பிட்டு வாழ்த்தி இருப்பது வேட்டுவ வரியில் உள்ள வரிகள்

“பொறை உயர் பொதியில் பொருப்பன், பிறர் நாட்டு கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுசு விறல்வெய் யோனே”.

—————#வேட்டுவ_வரி

#பாண்டியர்கள்_தேடி_பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *