திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர வட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் அரிகேசரிநல்லூர் ஆகிய ஊர்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோயிற் களஆய்வுகளின் போது இதுவரை அறியப்படாத முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்களின் காலத்தை கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக்கொள்ளலாம். அம்பாசமுத்திரம் திருமூலநாதசுவாமி கோயிலுள்ள பிற்காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் சன்னதியின் கருவறையில் முற்காலப் பாண்டியர் காலத்தைச்சேர்ந்த திருமாலின் நெடிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இச்சிற்பத்தில் திருமால் சமபாதஸ்தானக நிலையில் நின்றவாறு…
-
-
விஸ்வநாத நாயக்கர் 1535 கி.பி இல் பாளையக்கார் முறையை நிறுவினார்.
விஸ்வநாத நாயக்கர் 1535 கி.பி இல் பாளையக்கார் முறையை நிறுவினார். வரகுண சிந்தாமணி பூலித்தேவன் குறுநில மன்னராக பொறுப்பேற்ற ஆண்டு 1378 கி.பி 1535-1378=157 ஆண்டுகள் வரலாறு என்ன ஆனது என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் இதைப் பற்றி யோசிக்கவில்லை. விஸ்வநாத நாயக்கர் பாளையம் பிரிப்பதற்கு முன்பாக இருந்தது என்பதை சில மூடர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பாண்டிய வரலாறு குறித்து கொல்லம் கொண்டான் என்ற பாண்டியன் பற்றியும் 1715…