• Temple

    மறுபிறவி எடுக்கும் மறவர் பட்டி பெருமாள் கோயில்

    மறுபிறப்பு எடுக்கும் மறவர் பட்டி பெருமாள் கோயில்!!! கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி 2021 மறவ பட்டியில் இருக்கும் இக்கோயிலுக்கு நேரடி நமது குழு மூலமாக ஆய்வுக்கு சென்றோம் கோயில் பற்றிய பல தகவல்களை சேகரித்துக் கொண்டு  கோவிலுக்கு பாத்தியப்பட்டவர்களை பற்றி  விசாரித்தோம் . அப்போது கோயில் ஓரளவு சீரமைக்கப்பட்டு வேண்டிய சூழ்நிலை இருந்தது அதன் பிறகு மீண்டும் பத்து நாட்கள் கழித்து ஆகஸ்ட் 23ஆம் தேதி…