• kings

    சடையவர்மன் பராந்தக பாண்டியன்

    சடையவர்மன் பராந்தக பாண்டியன் 🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏முதற் குலோத்துங்க சோழனது ஆட்சி காலத்துப் பிற்பகுதி வயச் சார்ந்தவர் இப் பராந்தக பாண்டியன். மாறவர்மன் பராக்கிர பாண்டியனை அடுத்து இவர் சடையவர்மன் என்று பட்டம் பெற்று அரசாண்டிருக்கிறார். ஆனால் பராக்கிரமனுக்கு எவ்வகை உறவு உள்ளவர் என்பது தெரியவில்லை.பாண்டி நாட்டு முடி புனைந்து சேரரைவென்று கூபக நாட்டு மன்னன் மகளை மணந்தார். அளவைப் பொருள்களை முறைப் படுத்திக் கயல் முத்திரை இட்டார், திருவனந்தபுரத்தில் உள்ள திருமால்…