• நடுகல்

    மீன் சின்னம்

    தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில்நமது பாண்டியர்களின் அரச சின்னம்நான்கு இடங்களில் இருப்பதை நேற்று நேரில் கண்டறிந்தோம்.🔱 நந்தி தேவருக்கு முன்பாக உள்ள சின்னம் –ஏற்கனவே நமக்கு அறிமுகமானது.🔱 அம்மன் சன்னதி செல்லும் வழியில் உள்ள சின்னம் –நேற்றுதான் கவனத்திற்கு வந்த ஒரு வரலாற்றுச் சான்று.🔱 அதே கோவிலில் அமைந்துள்ளமீனாட்சி – சொக்கநாதர் ஆலயத்தில்• முன் மண்டபம்• மகா மண்டபம்என இரண்டு இடங்களில் பாண்டிய அரச சின்னங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன.🙏 குறிப்பாக,மீனாட்சி…

  • நடுகல்

    மும்பையில் பாரக்கிரம பாண்டிய தேவர் திருநாள் விழா

    மும்பையில் பாரக்கிரம பாண்டிய தேவர் திருநாள் விழா! பாண்டியர்கள் தேடி பயணம்வரலாற்று ஆய்வு குழு உறவுகள் சார்பில்📅 02.01.2026மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பை – முலூண்ட் பகுதியில் மன்னர் வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது.✨ பாண்டியர் வழிபாட்டு பெருவிழா! தென்காசியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து,காசி விஸ்வநாதர் திருக்கோவிலை கட்டியதும்,எண்ணிலடங்கா திருக்கோவில்களுக்கு ஆன்மீகத் திருப்பணிகள் செய்தபாண்டிய தேசத்தின் பேரரசர்தென்காசி பாண்டியர் – சித்தர் பெருமகனார்👑 அரிகேசரி தேவர் (எ)முதலாம் சடையவர்மன்பராக்கிரம பாண்டியதேவர்அவர்களின்🔸…

  • நடுகல்

    பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு.

    பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாண்டிய வரலாற்றை ஆவணப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறோம். மற்ற தேசங்களில் இல்லாத அளவிற்கு மன்னர்களின் புகழையும் அவர்களின் வீர தீர சாகச செயல்களையும் மற்றும் கொடைகளையும் ஆவணப்படுத்தி வருகிறோம் அது மட்டும் இன்றி ஒவ்வொரு மன்னர்களுக்கும் பிரத்தியேகமாக தனி வரலாறும் எழுதி வருகிறோம். மன்னர்களின் பிறந்தநாள்விழா விமர்சியாக கொண்டாடியும் வருகிறோம். மேற்கொண்டு பல மன்னர்களது…

  • நடுகல்

    பெண் சிறையில் அடைப்பு
    முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியதேவர் காலத்தில் நடைபெற்ற சம்பவம்…

    பெண் சிறையில் அடைப்புமுதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியதேவர் காலத்தில் நடைபெற்ற சம்பவம்… சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் ஊரில் அமைந்துள்ளதிருக்காமீசுவரமுடைய நாயனார் கோவில் (இரண்டாம் சுற்றுச் சுவரின் வடக்குப்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு) கோவில் பூசை நாளில் 3 1/8 பங்கு உரிமை உடையவளாகத் தேன .. சானி என்ற ஒருபெண் இருந்தாள். அவள் கோவில் நகைகளை திருடியதால் அவளும் அவளுடைய மருமகளும் சிறைப்படுத்தப் பெற்றனர். சாணி 2 1/2 பங்கு…

  • நடுகல்

    குலசேகர பாண்டியனின் பெயரில் சேலத்தில் ஏரி

    மாமன்னர் குலசேகர பாண்டியன் பெயரில் பெரிய ஏரி இருந்துள்ளது.. சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளுரில் அமைந்துள்ள திருக்காமீசுவரமுடைய நாயனார் கோவில் கருவறையின் முன்மண்டப வடக்குப்புறச்சுவர் கல்வெட்டு கூறும் செய்தி…. மாமன்னர் குலசேகர பாண்டியனின் பெயரில் பெரிய ஏரி இருந்துள்ளது கால மாற்றத்தால் அந்த ஏரியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது ஆனால் அங்கு இருக்கக்கூடிய இரண்டு ஏரிகளில் ஒன்று சித்தேரி மற்றொன்று பெரிய ஏரி என இரண்டுசித்தேரி பற்றிய எவ்வித தகவல்களும்…

  • நடுகல்

    பாண்டிய நாட்டின் விழாவில் சேர நாட்டின் ராணி

    விரைவில் பாண்டிய நாட்டின் விழாவில் சேர நாட்டின் ராணி கலந்து கொள்ள உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்…பாண்டியர்கள்_தேடி_பயணம்பாண்டியநாடு_அறக்கட்டளைpeople_for_dharma

  • நடுகல்

    மீன் கொடி அறிமுகம்

    தென் மற நாட்டு புலியூரில் இன்றுமீன் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.நாளை மீன் கொடியினை ஆயிரப்பேரி ,மேலப்பாவூர் ,வேட்டைக்காரன்குளம் ஊர்களில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக அறிமுகப்படுத்த உள்ளனர் பாண்டியர்கள் தேடி பயணம் குழுவின் ஆவண சேகரிப்பாளர்கள் மற்றும் உறவுகள்இசக்கிமுத்துபாண்டியன்இசக்கிபாண்டியத்தேவர்கந்தசாமி பாண்டியன்தங்கதமிழ்செல்வன் பாண்டியன்நவீன்பாண்டியன்சட்டநாத பாண்டியன்சுரேஷ் பாண்டியன்ஐயப்பன்மு.சபாபதி பாண்டியத் தேவர்தென் மறநாட்டுப்புலியூர் துரைத்தேவன்வசந்த் பாண்டியன் இந்த கள பணியில் இணைந்த அனைத்து உறவுகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்……

  • நடுகல்

    சடையவர்மன் சுந்தரபாண்டியன்

    சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி (கி.பி. 1251-1284) சடையவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தி 1. சடையவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்திச் செய்திகளை விளக்குக. முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பவர் கி.பி. 1251-இல் முடிசூட்டப்பெற்றவர். இவன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறந்த பின்னால் அரசனானார். பொத்தப்பி நாடு முதல் குமரி வரை அமைந்த பகுதி முழுமையையும் இவன் ஆண்டான். இதனால் “எம். மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன்’ எனப் பெற்றார். தில்லை, திருவரங்கக் கோயில்கட்குப் பொன் வேய்ந்த…