kings

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பிறந்தநாள்

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பிறந்தநாள் எங்கள் குழுவின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது… கானிலை செம்பியன் கடும்புலி யாளவும் மீனம் பொன்வரை மேருவி லோங்கவும் சிங்கணம் கலிங்கந் தெலிங்கஞ் சேதிபம் கொங்கணல் குதிரம் போசளங் குச்சரம் முறைமையி னானா முதுநல வேந்தர் திறைமுறை காட்டி சேவடி வணங்க…”கொல்லம் கொண்டான் சேரனை வென்றான் மதிதுங்க தனிநின்று வென்றான் பெருமாள் ஆரிய சக்கரவர்த்தி’ புத்தபிரானது பல்லை இலங்கையில் இருந்து பாண்டிய நாட்டிற்குத் திரும்பியவர்.”எம்மண்டலமும் கொண்டருளிய” முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பிறந்தநாள் : மாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த மாமன்னர்

{“data”:{“pictureId”:”e11926f161704f1ca9ab0656df67e11c”,”appversion”:”6.4.0″,”stickerId”:””,”filterId”:””,”infoStickerId”:”1738936028132.png”,”imageEffectId”:””,”playId”:””,”activityName”:””,”os”:”android”,”product”:”retouch”,”originAppId”:”7356″,”exportType”:””,”editType”:””,”alias”:””,”enterFrom”:”enter_launch”,”capability_key”:[],”effect_type”:”tool”,”effect_id”:”tool”},”source_type”:”hypic”,”tiktok_developers_3p_anchor_params”:”{\”client_key\”:\”awgvo7gzpeas2ho6\”,\”template_id\”:\”\”,\”filter_id\”:[],\”capability_key\”:[]}”}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *