நடுகல்

மீன் கொடி அறிமுகம்

தென் மற நாட்டு புலியூரில் இன்று
மீன் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
நாளை மீன் கொடியினை ஆயிரப்பேரி ,மேலப்பாவூர் ,வேட்டைக்காரன்குளம் ஊர்களில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக அறிமுகப்படுத்த உள்ளனர்

பாண்டியர்கள் தேடி பயணம் குழுவின் ஆவண சேகரிப்பாளர்கள் மற்றும் உறவுகள்
இசக்கிமுத்துபாண்டியன்
இசக்கிபாண்டியத்தேவர்
கந்தசாமி பாண்டியன்
தங்கதமிழ்செல்வன் பாண்டியன்
நவீன்பாண்டியன்
சட்டநாத பாண்டியன்
சுரேஷ் பாண்டியன்
ஐயப்பன்
மு.சபாபதி பாண்டியத் தேவர்
தென் மறநாட்டுப்புலியூர் துரைத்தேவன்
வசந்த் பாண்டியன்

இந்த கள பணியில் இணைந்த அனைத்து உறவுகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்… வாழ்க பாண்டியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *